கஞ்சா கடத்தல் வழக்கில் வெளிநாட்டு இளைஞர் கைது!

சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய ரூவாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், வாகனத்தை…

View More கஞ்சா கடத்தல் வழக்கில் வெளிநாட்டு இளைஞர் கைது!

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் அதிமுக வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவுக்…

View More வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமி

லாரி உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!

டீசல் விலை உயர்வை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்களின் 72ஆவது வருடாந்திர மகா சபை கூட்டம் நடைபெற்றது.…

View More லாரி உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!

சேலம் மாணவருக்கு கொரோனா; அனைத்து பள்ளிகளிலும் பரிசோதனை தீவிரம்!

சேலத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கொரோனா தொற்று பரிசோதனை தீவிரமடைந்துள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும்…

View More சேலம் மாணவருக்கு கொரோனா; அனைத்து பள்ளிகளிலும் பரிசோதனை தீவிரம்!

குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குப்பை தொட்டியிலிருந்து பொதுமக்கள் மீட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள எம்செட்டிபட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன…

View More குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை!

கொரோனா விழிப்புணர்வு: மூக்கு வழியாக 100 பலூன்களை ஊதி சாதனை!

சேலம் அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கின்னஸ் சாதனையாளர் கராத்தே நடராஜன் 19 நிமிடங்களில் மூக்கு வழியாக, 100 பலூன்களை ஊதி சாதனை புரிந்துள்ளார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தாடிக்காரனூர் பகுதியை…

View More கொரோனா விழிப்புணர்வு: மூக்கு வழியாக 100 பலூன்களை ஊதி சாதனை!