10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறி வன்னியர் மக்களை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்…
View More வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டுதேர்தல் 2021
திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த தேர்தல் – டிடிவி தினகரன்
அதிமுக, திமுக மற்றும் அமமுகவிற்கு இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த சட்டப்பேரைத் தேர்தல் என விழுப்புரம் தேர்தல் பரப்புரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில்…
View More திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த தேர்தல் – டிடிவி தினகரன்பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் இன்று வெளியீடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில், தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் முன்னிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழ்நாடு…
View More பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!லஞ்சம் இல்லாத ஆட்சி அமைய அமமுகவிற்கு வாய்ப்பளிக்க கோரும் டிடிவி தினகரன்
தமிழகத்தில் லஞ்ச, லாவண்யம் இல்லாத நல்லாட்சி அமைய அமமுக – தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். கடலூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதனை…
View More லஞ்சம் இல்லாத ஆட்சி அமைய அமமுகவிற்கு வாய்ப்பளிக்க கோரும் டிடிவி தினகரன்“சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக இருக்கிறது” – முதல்வர்
சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, டெல்டா மாவட்டங்கள்,…
View More “சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக இருக்கிறது” – முதல்வர்வாட்ஸ்அப் குழு மூலம் மக்களின் பிரச்னைத் தீர்க்கப்படும் – அதிமுக வேட்பாளர்
வாட்ஸ்அப் குழு அமைத்து மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்போவதாக தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவுடை நம்பி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத்தில் அதிமுக வேட்பாளர் அறிவுடை நம்பி வீடு, வீடாக சென்று மக்களிடம்…
View More வாட்ஸ்அப் குழு மூலம் மக்களின் பிரச்னைத் தீர்க்கப்படும் – அதிமுக வேட்பாளர்வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் அதிமுக வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவுக்…
View More வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமிசேலத்திலிருந்து நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர்!
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி மாதம் தனது பரப்புரையை தொடங்கினார்.…
View More சேலத்திலிருந்து நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர்!அதிமுகவில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்!
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஆயிரம்விளக்கு, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொது எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…
View More அதிமுகவில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்!அதிமுகவில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு சேப்பாக்கம், மயிலாடுதுறை, வந்தவாசி, காஞ்சிபுரம், உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொது எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம்…
View More அதிமுகவில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்