அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா 2வது அலை காரணமாக தற்போது தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை…
View More அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் கட்டுப்படுத்த வழக்கு: உயர்நீதிமன்றம் அறிவுரைPRICE HIGH
உச்சத்தில் சமையல் எண்ணெய் விலை!
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு ஏன்? அன்றாட வாழ்க்கையில் இதன்தாக்கம் எப்படி இருக்கும்? என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.. கச்சா எண்ணெய், கட்டுமான பொருட்கள் விலை…
View More உச்சத்தில் சமையல் எண்ணெய் விலை!கோரை புல் விலை உயர்வு, பாய் நெசவாளர்கள் பாதிப்பு!
கோரை புல் விலை ஏற்றத்தின் காரணமாக ஓமலூரில் கோரைப் பாய் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட…
View More கோரை புல் விலை உயர்வு, பாய் நெசவாளர்கள் பாதிப்பு!