“ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும்” – கமல்ஹாசன் பேட்டி!

எனது ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும் என்று தெரிவித்துள்ளார்.

View More “ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும்” – கமல்ஹாசன் பேட்டி!

ரஜினியின் பாட்ஷா படம் ரீரிலீஸ்; எங்களுக்கு பயமாக உள்ளது – பன் பட்டர் ஜாம் டீம் ஓபன் டாக்!

  ரஜினியின் பாட்ஷா படம் ரீரிலீஸ் நேரத்தில் பன் பட்டர் ஜாம் ரிலீசாகியது பயத்தை ஏற்படுத்தியதாக பன் பட்டர் ஜாம் படக் குழு ஓபன் டாக். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் ராஜு…

View More ரஜினியின் பாட்ஷா படம் ரீரிலீஸ்; எங்களுக்கு பயமாக உள்ளது – பன் பட்டர் ஜாம் டீம் ஓபன் டாக்!

யார் வேண்டுமானாலும் வரலாம் – அன்புமணி குறித்த கேள்விக்கு ராமதாஸ் கூறிய பதில்!

“யார் வேண்டுமானாலும் வரலாம். யாரையும் வரக்கூடாது எனச் சொல்ல முடியாது. எல்லாரும் வரலாம்” என்று  ராமதாஸ் பதிலளித்தார்.

View More யார் வேண்டுமானாலும் வரலாம் – அன்புமணி குறித்த கேள்விக்கு ராமதாஸ் கூறிய பதில்!

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது – சங்கர் ஜிவால் பேட்டி!

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

View More கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது – சங்கர் ஜிவால் பேட்டி!

“அதிமுக வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும்” – நடிகை கௌதமி பேட்டி!

 வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றால் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்று நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும்” – நடிகை கௌதமி பேட்டி!

“எப்போது ஒரு கட்சி பலவீனப்படுகிறதோ அப்போது கூட்டணி ஆட்சி அமையும்” – திருமாவளவன்!

காவல்துறையின் அத்துமீறல்கள் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “எப்போது ஒரு கட்சி பலவீனப்படுகிறதோ அப்போது கூட்டணி ஆட்சி அமையும்” – திருமாவளவன்!

“விஜய் மதவாத சக்திகளுக்கு இறையாகாமல் இருந்தால் மகிழ்ச்சி” – செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணி எக்கு கோட்டை போல் பலமாக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “விஜய் மதவாத சக்திகளுக்கு இறையாகாமல் இருந்தால் மகிழ்ச்சி” – செல்வப்பெருந்தகை!

“வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி குறையும்” – இயக்குனர் ராம் பேட்டி!

பறந்து போ படத்தின் வெற்றியை தொடர்ந்து வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி கண்டிப்பாக குறைந்து போகும் என்று இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.

View More “வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி குறையும்” – இயக்குனர் ராம் பேட்டி!

“தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள்” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நல கூட்டணி போன்ற அமைவதற்கு வாய்ப்பு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள்” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

“வேங்கை வயல் பிரச்னையில் பாஜக என்ன செய்தது” – திருமாவளவன் கேள்வி?

வேங்கை வயல் பிரச்னைக்காக பாஜக என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது என்பதை பாஜக கூற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “வேங்கை வயல் பிரச்னையில் பாஜக என்ன செய்தது” – திருமாவளவன் கேள்வி?