எங்க செட்டில் பயங்கர பிஸியான நடிகர் என்றால் யோகிபாபு தான் என்று நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
View More மீண்டும் ராஜமவுலி படத்தில் நடிப்பீர்களா? கிச்சா சுதீப் பதில்!Promotion
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்ரஜினியின் பாட்ஷா படம் ரீரிலீஸ்; எங்களுக்கு பயமாக உள்ளது – பன் பட்டர் ஜாம் டீம் ஓபன் டாக்!
ரஜினியின் பாட்ஷா படம் ரீரிலீஸ் நேரத்தில் பன் பட்டர் ஜாம் ரிலீசாகியது பயத்தை ஏற்படுத்தியதாக பன் பட்டர் ஜாம் படக் குழு ஓபன் டாக். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் ராஜு…
View More ரஜினியின் பாட்ஷா படம் ரீரிலீஸ்; எங்களுக்கு பயமாக உள்ளது – பன் பட்டர் ஜாம் டீம் ஓபன் டாக்!“காவலர்கள் பதவி உயர்வு குறித்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்” – திருமாவளவன் வலியுறுத்தல்
காவலர்கள் பதவி உயர்வு குறித்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
View More “காவலர்கள் பதவி உயர்வு குறித்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்” – திருமாவளவன் வலியுறுத்தல்பேபி ஜான் Promotion நிகழ்ச்சியில் ‘தோசை’ என கிண்டல் – நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலடி!
மும்பையில் நடைபெற்ற புரமோசன் நிகழ்ச்சியில் தோசை என கிண்டல் செய்ததற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலடி கொடுத்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்…
View More பேபி ஜான் Promotion நிகழ்ச்சியில் ‘தோசை’ என கிண்டல் – நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலடி!“UI” ஒரு பான் இந்தியா திரைப்படம் – நடிகர் சண்முக பாண்டியன்!
பான் இந்தியா படமாக ‘UI’ படம் உருவாகியுள்ளது என நடிகர் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி. & வீனஸ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் ஜி. மனோகரன் மற்றும் கே.பி. ஸ்ரீகாந்த் தயாரித்திருக்கும் புதிய…
View More “UI” ஒரு பான் இந்தியா திரைப்படம் – நடிகர் சண்முக பாண்டியன்!5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதன்மை…
View More 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு!#Thoothukudi துப்பாக்கிச் சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா? மாவட்ட ஆட்சியர் மறுப்பு!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை…
View More #Thoothukudi துப்பாக்கிச் சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா? மாவட்ட ஆட்சியர் மறுப்பு!“The Goat” படத்தின் புரமோஷன் பணிகள் – படக்குழு தீவிரம்!
தி கோட் திரைப்படம் செப். 5-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக படக்குழு ஈடுபட்டுள்ளது. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை…
View More “The Goat” படத்தின் புரமோஷன் பணிகள் – படக்குழு தீவிரம்!ஜூலை 12-ல் வெளியாகிறது ‘இந்தியன் 2’… மே 22-ல் முதல் பாடல் வெளியீடு!
கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. இந்த திரைப்படத்தின் இரண்டாம்…
View More ஜூலை 12-ல் வெளியாகிறது ‘இந்தியன் 2’… மே 22-ல் முதல் பாடல் வெளியீடு!