தனுஷ் – 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

தனுஷின் 55வது படத்திற்கு ‘ஓம் சாப்டர் 1 – உதிரம் : தி பிளட் வுட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

View More தனுஷ் – 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

“மக்களை, நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல” – நடிகர் ராகவா லாரன்ஸ்!

என் தாய்க்கு இணையாகக் கருதும் மக்களை, நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

View More “மக்களை, நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல” – நடிகர் ராகவா லாரன்ஸ்!

ரஜினிகாந்தின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது – ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை!

ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

View More ரஜினிகாந்தின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது – ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை!

வெளியானது விஷாலின் ‘மகுடம்’ டீசர்!

நடிகர் விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

View More வெளியானது விஷாலின் ‘மகுடம்’ டீசர்!

“சிக்மா” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

சிக்மா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

View More “சிக்மா” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்!

அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

View More நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்!

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிக்மா படம் வரும் ஜூலை 31ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

View More ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘விஸ்வநாத் அண் சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

View More சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

“சாருகேசி” படத்தின் இசை, டிரைலரை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்!

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள சாருகேசி படத்தின் இசை, டிரைலரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

View More “சாருகேசி” படத்தின் இசை, டிரைலரை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்!

“என் இனிய பொன் நிலாவே” பாடலின் பதிப்புரிமையை இளைராஜா கோர முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஒலிப்பதிவு உரிமை மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநாட்ட இளையராஜா தொடர்ந்த மேல்முறையீடு தோல்வியில் முடிந்துள்ளது.

View More “என் இனிய பொன் நிலாவே” பாடலின் பதிப்புரிமையை இளைராஜா கோர முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!