தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் காரணமாகவே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
View More “திமுகவை அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவரானார்” – அமைச்சர் கே.என்.நேரு!PressMeet
“ஆதிதிராவிட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது” – நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாட்டில் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் டெய்லி போன்ற போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிசித்துள்ளார்.
View More “ஆதிதிராவிட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது” – நயினார் நாகேந்திரன்!“சுகாதாரத்துறை அமைச்சரே தமிழ்நாட்டில் மருத்துவரை தேடும் நிலை உள்ளது” – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
முதல்வர் ஒரணியில் நிற்கட்டும், மக்கள் பேரணியில் வந்து தோற்கடிப்பார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “சுகாதாரத்துறை அமைச்சரே தமிழ்நாட்டில் மருத்துவரை தேடும் நிலை உள்ளது” – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!“திமுகவினருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!
திமுகவினருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “திமுகவினருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!“என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” – ராமதாஸ் திட்டவட்டம்!
அன்புமணி ராமதாஸ் செயல் தலைவர் பொறுப்பை ஏற்று கொண்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” – ராமதாஸ் திட்டவட்டம்!“அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம்” – திருமாவளவன் பேட்டி!
அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம், இதை அதிமுகவினர் எப்பொழுது உணரப்போகிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம்” – திருமாவளவன் பேட்டி!“2027ல் சிறந்த படமாக பிச்சைக்காரன் 3 வெளியாகும்” – விஜய் ஆண்டனி!
எனது இறுதி காலத்தில் பொள்ளாச்சியில் வீடு வாங்கி ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
View More “2027ல் சிறந்த படமாக பிச்சைக்காரன் 3 வெளியாகும்” – விஜய் ஆண்டனி!“திமுகவை அகற்ற விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி !
விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
View More “திமுகவை அகற்ற விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி !“சட்டப்படி மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!
உச்சநீதிமன்றம் தற்போது மணல் குவாரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “சட்டப்படி மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!“திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம்” – வைகோ பேட்டி!
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
View More “திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம்” – வைகோ பேட்டி!