“மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை தொடர்ந்து கடைபிடிக்குறது” – செல்வப்பெருந்தகை!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

View More “மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை தொடர்ந்து கடைபிடிக்குறது” – செல்வப்பெருந்தகை!

“விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது” – செல்வப்பெருந்தகை!

விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது விவசாயிகளின் சாகுபடி செலவை அதிகரிக்கும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது” – செல்வப்பெருந்தகை!

“துரித அஞ்சல் கட்டண உயர்வு பொருளாதார சுரண்டல்” – செல்வப்பெருந்தகை கண்டனம்!

பதிவு அஞ்சல் சேவை நிறுத்தம் மற்றும் துரித அஞ்சல் கட்டணங்களை குறைக்க கோரி செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

View More “துரித அஞ்சல் கட்டண உயர்வு பொருளாதார சுரண்டல்” – செல்வப்பெருந்தகை கண்டனம்!

“வீரமருதுபாண்டியர் இருவருக்கும் இதயபூர்வமான வணக்கங்கள்” – செல்வப்பெருந்தகை!

மருதுபாண்டியர் சகோதரர்களின் வீரமும் தியாகமும் என்றும் தமிழ் நாட்டு மண்ணில் நிலைத்திருக்கும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “வீரமருதுபாண்டியர் இருவருக்கும் இதயபூர்வமான வணக்கங்கள்” – செல்வப்பெருந்தகை!

“மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை!

மழை காலங்களில் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை!

“நேசமிகு அனைத்து காவலர்களுக்கும் வீரவணக்கம்” – செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அனைத்து காவலர்களுக்கும் வீரவணக்கம் தெரிவித்துள்ளார்.

View More “நேசமிகு அனைத்து காவலர்களுக்கும் வீரவணக்கம்” – செல்வப்பெருந்தகை!

“நாடெங்கும் வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்” – செல்வப்பெருந்தகை!

நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் என்று செல்வப்பெருந்தகை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “நாடெங்கும் வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்” – செல்வப்பெருந்தகை!

“நீதிபதி கவாய் மீது காலணி வீசிய விவகாரம்” – செல்வப்பெருந்தகை கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணியை வீசிய சமூகவிரோதியின் வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளார்.

View More “நீதிபதி கவாய் மீது காலணி வீசிய விவகாரம்” – செல்வப்பெருந்தகை கண்டனம்!

“உறவாடி கெடுப்பது பாஜகவின் மாடல்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

ஆமை புகுவதைப் போல பாஜக புகும் மாநிலம் சிதைந்து போகும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “உறவாடி கெடுப்பது பாஜகவின் மாடல்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

“சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவது மக்களின் வாழ்வை சிரமப்படுத்தும்” – செல்வப்பெருந்தகை!

சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

View More “சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவது மக்களின் வாழ்வை சிரமப்படுத்தும்” – செல்வப்பெருந்தகை!