நயினாரோ, பாஜகவோ திமுக குறித்தும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்தும் பேச தகுதி கிடையாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “பாஜகவிற்கு திமுகவை பற்றி பேச தகுதி கிடையாது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!Kannyakumari
“அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி குழப்பத்தை தான் ஏற்படுத்தும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி என்பது குழப்பத்தையும், சிக்கலையும் ஏற்படுத்தும் நிகழ்வாக தான் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி குழப்பத்தை தான் ஏற்படுத்தும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!“பிரதமர் மோடி கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
அடிமாட்டு விலைக்கு க்ரூட் ஆயில் வாங்கி விட்டு இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “பிரதமர் மோடி கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!“விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
யாருடைய நம்பிக்கையையும் திராவிட கட்சிகளோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோ சிதைப்பது இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!டிஷ்யூ பேப்பரை வாயில் திணித்து பச்சிளம் குழந்தை கொலை – தாய் கைது!
கன்னியாகுமரியில் பிறந்த குழந்தையின் வாயில் டிஷ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More டிஷ்யூ பேப்பரை வாயில் திணித்து பச்சிளம் குழந்தை கொலை – தாய் கைது!“பாஜக என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி கொண்டிருக்கிறது” – அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி!
பாஜக என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி கொண்டிருக்கிறது என்று அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “பாஜக என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி கொண்டிருக்கிறது” – அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி!“கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் தனி கவனம் எடுக்க வேண்டும்” – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
பெற்றோர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நாம் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
View More “கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் தனி கவனம் எடுக்க வேண்டும்” – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!“அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
கீழடி ஆய்வு தேவை இல்லை என நயினார் நாகேந்திரன் கூறுவது தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அழிக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு இடையூறு செய்கிறது” – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அதை செய்கிறார்கள் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு இடையூறு செய்கிறது” – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!“அதிமுக வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும்” – நடிகை கௌதமி பேட்டி!
வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றால் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்று நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும்” – நடிகை கௌதமி பேட்டி!