“விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர்”….”6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும்” – டிடிவி தினகரன் பேட்டி!

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றினைக்கும் பணியில் அமித்ஷா ஈடுபட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர்”….”6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும்” – டிடிவி தினகரன் பேட்டி!

“எடப்பாடியின் எழுச்சி பயணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

மாநாட்டிற்கு வரும் கூட்டம் அடுத்தது எடப்பாடி முதலமைச்சராக வருவார் என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடியின் எழுச்சி பயணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

அதிமுகவுக்கு அதிர்ச்சி – அதிமுகவின் மூத்த தலைவர் திமுகவில் இணைந்தார்!

திமுகவில் இணைந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே, அதிமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்ததுள்ளது.

View More அதிமுகவுக்கு அதிர்ச்சி – அதிமுகவின் மூத்த தலைவர் திமுகவில் இணைந்தார்!

ஆட்சியாளர்கள் ஏதோ அரசர்கள் போலவும்; நாமெல்லாம் அடிமைகள் போலவும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்!

ஆடி வெள்ளிக் கிழமை அம்மன் கோயிலில் வழிபாடு செய்துள்ளதால் தமிழ்நாட்டிற்கே விடிவுகாலம் பிறக்கும்.

View More ஆட்சியாளர்கள் ஏதோ அரசர்கள் போலவும்; நாமெல்லாம் அடிமைகள் போலவும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்!

“வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளேன்” – வைகோ பேச்சு!

அரசியலுக்கு துரை வைகோ வரகூடாதென்று கூறிய நான் இன்று வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.

View More “வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளேன்” – வைகோ பேச்சு!

“ராமதாஸ்-அன்புமணி இருவரும் மனம் விட்டு பேசினால் தீர்வு ஏற்படும்” – ஜி.கே.மணி!

பாமகவில் நிலவி வரும் குழப்பத்தால் நிர்வாகிகள், தொண்டர்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

View More “ராமதாஸ்-அன்புமணி இருவரும் மனம் விட்டு பேசினால் தீர்வு ஏற்படும்” – ஜி.கே.மணி!

“தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள்” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நல கூட்டணி போன்ற அமைவதற்கு வாய்ப்பு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள்” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

“வாரிசு அரசியலை எதிர்த்து கில்லியாக வெற்றி கண்டவர்” – விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிறந்தநாளையொட்டி தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “வாரிசு அரசியலை எதிர்த்து கில்லியாக வெற்றி கண்டவர்” – விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

“முருகனை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக” – சீமான் பேட்டி!

தமிழகத்தில் தமிழ் கடவுள் முருகனை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக நினைக்கிறது, ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “முருகனை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக” – சீமான் பேட்டி!

கன்னட மொழி விவகாரம் ஒரு தேவையில்லாத அரசியல் … எந்த மொழியையும் தவறாக பேசவில்லை – இயக்குனர் அமீர் பேட்டி!

கன்னட மொழி விவகாரம் ஒரு தேவையில்லாத அரசியல் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

View More கன்னட மொழி விவகாரம் ஒரு தேவையில்லாத அரசியல் … எந்த மொழியையும் தவறாக பேசவில்லை – இயக்குனர் அமீர் பேட்டி!