ஆர்.என். ரவி ஆளுநரா?… பாஜக தலைவரா? – கனிமொழி எம்.பி.யின் பதிலடி!

பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ஆர்.என். ரவி ஆளுநரா?… பாஜக தலைவரா? – கனிமொழி எம்.பி.யின் பதிலடி!

‘அதிமுகவின் போக்கு சரியாக இல்லை’ – அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மைத்ரேயன், “அதிமுகவின் போக்கு தற்போது சரியாக இல்லை” என்று தெரிவித்தார்.

View More ‘அதிமுகவின் போக்கு சரியாக இல்லை’ – அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி!

“தமிழகத்தில் ஏழைகள் என்ற சொல்லே இருக்கக்கூடாது என்பதே எங்கள் லட்சியம்” – எடப்பாடி பழனிசாமி!

மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையில் “தமிழ்நாட்டில் ‘ஏழைகள்’ என்ற சொல்லே இல்லை என்ற நிலையை உருவாக்குவதுதான் எங்களுடைய லட்சியம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

View More “தமிழகத்தில் ஏழைகள் என்ற சொல்லே இருக்கக்கூடாது என்பதே எங்கள் லட்சியம்” – எடப்பாடி பழனிசாமி!

‘சீமானுடனான சந்திப்பு அரசியல் அல்ல, அன்பான சந்திப்பு’ – தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்!

சுப்பிரமணிய சுவாமி கோவிலில், குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு அரசியல் மற்றும் கோயில் நிர்வாகம் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

View More ‘சீமானுடனான சந்திப்பு அரசியல் அல்ல, அன்பான சந்திப்பு’ – தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்!

“கொங்கு பகுதிக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி” – அண்ணாமலை பேச்சு!

கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

View More “கொங்கு பகுதிக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி” – அண்ணாமலை பேச்சு!

“துரோகிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர்” – பிரேமலதா விஜயகாந்த்!

துரோகிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர், வரக்கூடிய தேர்தலில் போட்டியிடும் இடங்களில் மகத்தான வெற்றி பெறுவோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “துரோகிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர்” – பிரேமலதா விஜயகாந்த்!

“திருமாவளவன் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்” – நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “திருமாவளவன் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்” – நயினார் நாகேந்திரன்!

“வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும்” – திருமாவளவன் பேட்டி!

எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும்” – திருமாவளவன் பேட்டி!

என் பேச்சு திரிக்கப்படுகிறது – நியூஸ்7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரத்யேக பேட்டி: என் பேச்சு திரிக்கப்படுகிறது!

தான் பேசிய கருத்துகள் திரித்துக் கூறப்படுவதாகவும், அதிமுகவின் எழுச்சி எதிர்க்கட்சிகளை அச்சமடையச் செய்துள்ளதாகவும் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

View More என் பேச்சு திரிக்கப்படுகிறது – நியூஸ்7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரத்யேக பேட்டி: என் பேச்சு திரிக்கப்படுகிறது!

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல்!

சிவகங்கையில் உள்ள அஜித்குமாரின் இல்லத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அஜித்குமாரின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்.

View More அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல்!