Tag : Vijayabaskar

முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை குறைக்க கூடாது -விஜயபாஸ்கர்

Yuthi
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை குறைக்க கூடாது, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வரவு – செலவு கணக்கை தாக்கல் செய்த விஜயபாஸ்கர்

EZHILARASAN D
அதிமுக பொதுக்குழுவில் வரவு – செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைவரும் எழுந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: அதிமுக கண்டனம்

G SaravanaKumar
விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: ரூ.25 லட்சம் பறிமுதல்

Halley Karthik
முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு துறையினர் தெரிவித்துள்ளானர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு

Vandhana
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கரூரில் உள்ள அவருக்கு சொந்தமான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

EZHILARASAN D
விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் பழனியப்பன் போட்டியிட்டார்....
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

செங்கல்பட்டு தடுப்பூசி மையம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர விஜயபாஸ்கர் வலியுறுத்தல்!

Halley Karthik
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை மத்திய சுகாதாரத்துறை தலையிட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் கொரோனா...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

திமுக எம்.பி கனிமொழி குணமடைய அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து!

Halley Karthik
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, விரைவில் குணமடைய அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து...
தமிழகம்

மழைபாதிப்பு பகுதிகளில் ’நடமாடும் மருத்துவ குழுக்கள்’- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

Arun
மழைபாதிப்பு பகுதிகளில் நோய் தடுப்பு பணிக்காக நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அரசு ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புயல் மற்றும்...