உணவகங்களில் சேவை கட்டணம் கட்டாயமாக வசூலிப்பது சட்ட விரோதமானது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஓட்டல்களில் உணவு கட்டணம் மீது சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், விரைவில் சட்டரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படும்…
View More உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது – மத்திய அமைச்சர்Piyush Goyal
முதலமைச்சர் டெல்லி பயணத்தின் விவரங்கள்
4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண அட்டவணை குறித்த விவரங்கள். இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து திமுக…
View More முதலமைச்சர் டெல்லி பயணத்தின் விவரங்கள்பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமனம்
பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நேற்று சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. முன்னதாக மத்திய அமைச்சரவையானது கடந்த 7ம்…
View More பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமனம்“வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்”- மத்திய அமைச்சர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் பொருளாதாரமானது தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், “நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது.…
View More “வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்”- மத்திய அமைச்சர்தமிழகத்துக்கு 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: மத்திய அரசு!
தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்குள் மகாராஷ்டிராவிலிருந்து கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை டெல்லியில்…
View More தமிழகத்துக்கு 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: மத்திய அரசு!ரெம்டெசிவர் ஒதுக்கீட்டு அளவு உயர்வு: மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி!
ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டு அளவை, தமிழகத்திற்கு உயர்த்தி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ்…
View More ரெம்டெசிவர் ஒதுக்கீட்டு அளவு உயர்வு: மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி!கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க தயார்; பியூஸ் கோயல்
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக ரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல்…
View More கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க தயார்; பியூஸ் கோயல்விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டதாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டி உள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு திறந்த மனதுடன் இருப்பதாக…
View More விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்