Tag : Winter Session

முக்கியச் செய்திகள் தமிழகம்

உயிர்காக்கும் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்- கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தல்

G SaravanaKumar
தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் உயிர்காக்கும் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தவேண்டும் என மத்திய அரசிடம் டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு வலியுறுத்தினார். மாநிலங்களவையில் தாக்கலான துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்குவது எப்போது? மத்திய நிதியமைச்சர் பதில்

G SaravanaKumar
ஜிஎஸ்டி பயன்பாட்டு அறிக்கை வழங்கினால் தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உடனடியாக விடுவிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்பி வில்சன், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை...
முக்கியச் செய்திகள் இந்தியா

‘எதிர்க்கட்சி தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’; மாநிலங்களவையில் பாஜக அமளி

G SaravanaKumar
அருணாச்சல பிரதேச எல்லையில் நடந்த மோதல் விவகாரத்தில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது தொடர்பாக மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா

புற்றுநோய் பாதிப்பில் தமிழ்நாடு 5வது இடம்- மத்திய அரசு தகவல்

G SaravanaKumar
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2022ம் ஆண்டில் நாட்டில் 5.2% அளவுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன் தள்ளுபடி; மத்திய நிதியமைச்சர்

G SaravanaKumar
கடந்த 5 நிதியாண்டுகளில் இந்தியாவில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கி கணக்கில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கருத்து கணிப்புகளை தடை செய்யும் திட்டமில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

G SaravanaKumar
தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவை கேள்வி நேரத்தில், தேர்தல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பணவீக்கம் மேலும் குறையும்; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

G SaravanaKumar
நாட்டில் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்குக்கும் கீழ் பணவீக்க அளவு குறைந்த நிலையில் அது மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று...
முக்கியச் செய்திகள் இந்தியா

“பாஜக அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தைக் கூட யாராலும் கைப்பற்ற முடியாது”- உள்துறை அமைச்சர் அமித்ஷா

G SaravanaKumar
இந்தியாவில் இன்று பாஜக ஆட்சி நடக்கிறது. பாஜக அரசு இருக்கும் வரை யாராலும் ஒரு அங்குலம் நிலத்தைக்கூட கைப்பற்ற முடியது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா

மக்களவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது- சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை

G SaravanaKumar
மக்களவையில் எம்.பி.க்கள் யாரும் சாதி, மதத்தைக்கூறி பேசக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்தார். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நேற்று மக்களவையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு...
முக்கியச் செய்திகள் இந்தியா

உயர்கல்வி கடன் ரத்து செய்யப்படுமா? மத்திய நிதியமைச்சர் பதில்

G SaravanaKumar
உயர்கல்விக்காக பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் விளக்கமளித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுப்ராயன்,...