நதிக்கரையில் சீறிப்பாயும் வந்தே பாரத்! வைரலாகும் வீடியோ
ஒரு அழகான நதிக்கரையில் வந்தே பாரத் ரயில் சீறிப்பாய்ந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் பிரதமர் மோடி...