Tag : Rajya sabha

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நீதிபதி நியமனம் குறித்த கேள்வி: மாநிலங்களவையில் அனுமதி மறுத்த மத்திய அமைச்சர்

Web Editor
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஜவகர் சிர்கார் எழுப்பிய கேள்விக்கு, அவை உறுப்பினர் அல்லாத ஒருவர் குறித்து பேச கூடாது என...
முக்கியச் செய்திகள் இந்தியா

அதானி குழும விவகாரம் – மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு

Web Editor
அதானி குழுமத்தின் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை...
முக்கியச் செய்திகள் இந்தியா

தொலைக்காட்சியில் புகையிலை, மதுபான விளம்பரங்கள்; மத்திய அரசின் நடவடிக்கை என்ன ? -அன்புமணி கேள்வி

EZHILARASAN D
தொலைக்காட்சியில் மறைமுகமாக புகையிலை, மதுபான விளம்பரங்கள் செய்யப்படுவதற்கு  மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.  தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சிகளில், மறைமுகமாக புகையிலை மற்றும் மதுபான விளம்பரங்கள் இடம்பெறுவதை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என,...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியா – சீனா எல்லை மோதல் விவகாரம்; மாநிலங்களவையில் பாஜக, காங்கிரஸ் கடும் அமளி

EZHILARASAN D
இந்தியா – சீனா எல்லை மோதல் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது தொடர்பாக மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை இன்று கூடியதும், சீனா எல்லை மோதல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

EZHILARASAN D
இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து விவாதம் நடத்துவதற்கான நோட்டீசுக்கு அனுமதி வழங்காததால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து...
முக்கியச் செய்திகள் இந்தியா

மாநிலங்களவை தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்பு – தலைவர்கள் வாழ்த்து

EZHILARASAN D
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடங்கிய நிலையில், மாநிலங்களவை தலைவராக குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றுக்கொண்டார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளும் கூடிய நிலையில், மக்களவையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முக்கிய சட்டங்களை இயற்றும் முன் மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும் – கனிமொழி NVN சோமு

EZHILARASAN D
முக்கிய சட்டங்களை நிறைவேற்றும் முன்பாக மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும் என எம்.பி கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தினர்.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்கியது. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா...
முக்கியச் செய்திகள் இந்தியா

மாநிலங்களவையிலிருந்து திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 பேர் இடைநீக்கம்

Web Editor
மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்.பி.க்கள் கிரிராஜன், கனிமொழி சோமு, அப்துல்லா, சண்முகம், இளங்கோவன் ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக,...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

உக்ரைன் தொடர்பான வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

Web Editor
உக்ரைன் போர் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய வாக்களித்ததா? என்று மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ வைகோ கேள்வி எழுப்பினார். (அ) ரஷ்ய துருப்புக்கள், உக்ரைனில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் முன்கூட்டியே நெல் கொள்முதலுக்கு ஒப்புதல்-திமுக எம்.பி. வில்சன்

Web Editor
தமிழகத்தில் நெல் கொள்முதல் காலத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அதாவது 2022-23 ம் ஆண்டிற்கான கரீப் சந்தைப் பருவ காலமான 01.09.2022 முதல் துவங்க ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக திமுக எம்.பி.யான பி.வில்சன் தெரிவித்தார்....