பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன், அனில் அந்தோணி..!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோனி இன்று பாஜகவில் இணைந்தார். பிபிசி சேனல், 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர...