காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
View More சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கேMallikarjuna Kharge
துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று ஆலோசனை!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் மதியம் 12:45 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
View More துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று ஆலோசனை!“#Manipur மக்களை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துவிட்டார் பிரதமர் மோடி!” – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு 16 மாதங்களாக எதுவும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்டேய் இனத்தினருக்கும்…
View More “#Manipur மக்களை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துவிட்டார் பிரதமர் மோடி!” – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டுஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 1966ம் ஆணடு ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன்…
View More ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது…
டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும்,…
View More டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது…ராமர் கோயில் குறித்த பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என்ற பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இந்தியா முழுவதும்…
View More ராமர் கோயில் குறித்த பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!குஜராத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழப்பு…!
குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் 14 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளனர். குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹார்னி என்ற…
View More குஜராத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழப்பு…!அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா – காங்கிரஸ் பங்கேற்குமா? மல்லிகார்ஜூன கார்கே விளக்கம்
“அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிற்கு செல்வது குறித்து விரைவில் முடிவெடுப்பேன்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத்…
View More அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா – காங்கிரஸ் பங்கேற்குமா? மல்லிகார்ஜூன கார்கே விளக்கம்“ராமர் கோயில் பிரதிஷ்டை : சோனியா , கார்கே பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு ” – ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு
“ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் சோனியா காந்தி , மல்லிகார்ஜுனா கார்கே பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த…
View More “ராமர் கோயில் பிரதிஷ்டை : சோனியா , கார்கே பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு ” – ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்புதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை சந்திக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே..!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகஸ்டு 4ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன்…
View More தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை சந்திக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே..!