வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு…
View More வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு!Piyush Goyal
1 ட்ரில்லியன் பொருளாதாரம் என்னும் இலக்கை அடைய தமிழ்நாட்டிற்கு வாழ்த்துகள் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், இயற்கை வளத்திலும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு, இந்த மாநாட்டை நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்…
View More 1 ட்ரில்லியன் பொருளாதாரம் என்னும் இலக்கை அடைய தமிழ்நாட்டிற்கு வாழ்த்துகள் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!“பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது!” – உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை…
View More “பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது!” – உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!“தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்னையை தீர்ப்போம்!” – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
தமிழ்நாட்டில் சேவை செய்ய பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்னை இல்லாமல் செய்திடுவோம் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட என் மண் என்…
View More “தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்னையை தீர்ப்போம்!” – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்“மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன!” – திருப்பூரில் அண்ணாமலை பேச்சு!
மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட என் மண் என் மக்கள் யாத்திரை துவக்க விழா அவிநாசியில் இன்று…
View More “மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன!” – திருப்பூரில் அண்ணாமலை பேச்சு!பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன், அனில் அந்தோணி..!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோனி இன்று பாஜகவில் இணைந்தார். பிபிசி சேனல், 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர…
View More பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன், அனில் அந்தோணி..!நதிக்கரையில் சீறிப்பாயும் வந்தே பாரத்! வைரலாகும் வீடியோ
ஒரு அழகான நதிக்கரையில் வந்தே பாரத் ரயில் சீறிப்பாய்ந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் பிரதமர் மோடி…
View More நதிக்கரையில் சீறிப்பாயும் வந்தே பாரத்! வைரலாகும் வீடியோ‘எதிர்க்கட்சி தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’; மாநிலங்களவையில் பாஜக அமளி
அருணாச்சல பிரதேச எல்லையில் நடந்த மோதல் விவகாரத்தில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது தொடர்பாக மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.…
View More ‘எதிர்க்கட்சி தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’; மாநிலங்களவையில் பாஜக அமளிஇந்தியா – சீனா எல்லை மோதல் விவகாரம்; மாநிலங்களவையில் பாஜக, காங்கிரஸ் கடும் அமளி
இந்தியா – சீனா எல்லை மோதல் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது தொடர்பாக மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை இன்று கூடியதும், சீனா எல்லை மோதல்…
View More இந்தியா – சீனா எல்லை மோதல் விவகாரம்; மாநிலங்களவையில் பாஜக, காங்கிரஸ் கடும் அமளிமாணவர்கள் படிப்பை முடித்தவுடன் தொழில்முனைவோராக மாற வேண்டும் -மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் தொழில்முனைவோராக மாற வேண்டும் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார். இந்தியத் தணிக்கையாளர் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்னை…
View More மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் தொழில்முனைவோராக மாற வேண்டும் -மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்