9 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த பாஜக – 9 கேள்விகளை எழுப்பும் காங்கிரஸ்..!!
மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஒன்பது கேள்விகள் அடங்கிய ஆவணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வரும் நிலையில் பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரராகவும், ஏழைகள் தொடர்ந்து...