“திமுகவினருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

திமுகவினருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவினருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

வஉசி மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் – தட்டிக்கேட்ட காவலருக்கு அரிவால் வெட்டு!

பாளையங்கோட்டையில் இளைஞரை தாக்கிய கும்பலை தட்டி கேட்ட காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

View More வஉசி மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் – தட்டிக்கேட்ட காவலருக்கு அரிவால் வெட்டு!

“அனைத்து ஆலயங்களும் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு” – அப்பாவு பேட்டி!

உள்ளத்தின் அடிதளத்தில் மதவெறியும், இன வெறியும் உள்ளவர்கள் சொல்லும் வார்த்தைகளில் உண்மை இருக்கா என்று தெரியவில்லை என அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “அனைத்து ஆலயங்களும் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு” – அப்பாவு பேட்டி!

நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!

நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!

“சட்டப்படி உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” – சபாநாயகர் அப்பாவு!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

View More “சட்டப்படி உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” – சபாநாயகர் அப்பாவு!

“தமிழை அழிக்க நினைப்பவர்கள் வாயில் தமிழ் வராது” – அப்பாவு விமர்சனம்!

எட்டாவது தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “தமிழை அழிக்க நினைப்பவர்கள் வாயில் தமிழ் வராது” – அப்பாவு விமர்சனம்!

“அக்டோபர் மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெறும்” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி!

அக்டோபர் மாத இறுதிக்குள் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெறும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “அக்டோபர் மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெறும்” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி!

மணிமுத்தாறு அருவியில் 12 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால் 12 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

View More மணிமுத்தாறு அருவியில் 12 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

“பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

தேர்தலின் போது பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது!

நெல்லை அருகே குடும்ப தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

View More கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது!