60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

நெல்லையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

நெல்லையில் சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

View More சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

“நீயும் டிகிரி இல்லை, நானும் டிகிரி இல்லை” – மாமன்ற உறுப்பினர் பேச்சால் சலசலப்பு!

நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மண்டல சேர்மேன் மற்றும் மாமன்ற உறுப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

View More “நீயும் டிகிரி இல்லை, நானும் டிகிரி இல்லை” – மாமன்ற உறுப்பினர் பேச்சால் சலசலப்பு!

ஜாகிர் உசேன் கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி கைது!

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

View More ஜாகிர் உசேன் கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி கைது!

நெல்லை : அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

நெல்லையில் சக மாணவனை அரிவாளால் வெட்டிய மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

View More நெல்லை : அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

பென்சில் பிரச்சனை – 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு…சக மாணவன் காவல்நிலையத்தில் சரண்!

பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன் போலீசில் சரணடைந்துள்ளார்.

View More பென்சில் பிரச்சனை – 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு…சக மாணவன் காவல்நிலையத்தில் சரண்!

நெல்லையில் இளைஞர் கொன்று புதைப்பு – 2 பேர் கைது!

நெல்லையில் இளைஞர் ஒருவரை கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More நெல்லையில் இளைஞர் கொன்று புதைப்பு – 2 பேர் கைது!

நாறும்பூநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பழவூர் ஆவுடையாம்பாள் சமேத நாறும்பூநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

View More நாறும்பூநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

நெல்லையை உலுக்கிய ஜாகிர் உசேன் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசேன் கொலை வழங்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More நெல்லையை உலுக்கிய ஜாகிர் உசேன் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

நெல்லையை உலுக்கிய ஜாகிர் உசேன் கொலை வழக்கு – குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழங்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

View More நெல்லையை உலுக்கிய ஜாகிர் உசேன் கொலை வழக்கு – குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!