கந்தசஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More கந்தசஷ்டி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ஆம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!October
வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
நெல்லை – பெங்களூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
View More வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!“அக்டோபர் மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெறும்” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி!
அக்டோபர் மாத இறுதிக்குள் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெறும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
View More “அக்டோபர் மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெறும்” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி!குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? #TNPSC அறிவிப்பு!
குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு…
View More குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? #TNPSC அறிவிப்பு!#Vijay69 – படப்பிடிப்பு குறித்து வெளியான புதிய அப்டேட்!
நடிகர் விஜய்யின் 69-வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர்…
View More #Vijay69 – படப்பிடிப்பு குறித்து வெளியான புதிய அப்டேட்!அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம்…
View More அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்வாரியம் அறிவிப்பு!இந்தியாவில் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 6.77 சதவிகிதமாக சரிவு
இந்திய நாட்டின் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 7.41 சதவிகிதத்திலிருந்து 6.77 சதவிகிதமாக சரிந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்க விகிதம் 7.41 சதவிகிதத்தில் இருந்து…
View More இந்தியாவில் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 6.77 சதவிகிதமாக சரிவுஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு
ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரருக்கான விருது விராட் கோலி மற்றும் வீராங்கனைக்கான விருது பாகிஸ்தான் அணியின் நிடா டார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரராக…
View More ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரராக விராட் கோலி தேர்வுஅக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது. அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள் ளது. அதன்படி 21 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது…
View More அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை