நெல்லை ஐடிஊழியர் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன்!

நெல்லை ஐடிஊழியர் கவின் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

View More நெல்லை ஐடிஊழியர் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன்!

”ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்”- திருமாவளவன் வலியுறுத்தல்!

ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

View More ”ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்”- திருமாவளவன் வலியுறுத்தல்!

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

நெல்லையில் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

View More ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

நெல்லை ஆணவப்படுகொலை – கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

View More நெல்லை ஆணவப்படுகொலை – கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!

“எனது மகன் உடலை வாங்க மாட்டேன்” – கவின் தந்தை சந்திரசேகர் ஆவேசம்!

எங்கள் கோரிக்கை தாய், தந்தை ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்பதுதான் என தெரிவித்துள்ளார்.

View More “எனது மகன் உடலை வாங்க மாட்டேன்” – கவின் தந்தை சந்திரசேகர் ஆவேசம்!

நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

View More நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

திருநெல்வேலி : குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எறியும் தீ !

திருநெல்வேலியில் குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

View More திருநெல்வேலி : குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எறியும் தீ !

எழுதி வைத்த வசனத்தை பேசி விட்டு செல்கிறார் விஜய்!

வருமான வரி சோதனையை சரிசெய்த புஸ்சி ஆனந்திற்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

View More எழுதி வைத்த வசனத்தை பேசி விட்டு செல்கிறார் விஜய்!

“பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!

காவியின் பின்னால் ஒளிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு எந்தவிதமான அவசியமும் ஏற்படவில்லை என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!

“விஜய் மதவாத சக்திகளுக்கு இறையாகாமல் இருந்தால் மகிழ்ச்சி” – செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணி எக்கு கோட்டை போல் பலமாக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “விஜய் மதவாத சக்திகளுக்கு இறையாகாமல் இருந்தால் மகிழ்ச்சி” – செல்வப்பெருந்தகை!