நடிகர் மோகன்லாலின் 367வது திரைப்படத்தை இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More மோகன் லால் நடிக்கும் புதிய படத்தின் இயக்குநர் அறிவிப்பு…..!director
“மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது” – இயக்குனர் பா.ரஞ்சித்!
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது” – இயக்குனர் பா.ரஞ்சித்!பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்
பிரபல இயக்குநர் வி.சேகர் உடல்நலக்குறைவால் காலமானார்.
View More பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்“இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் இவர்கள் தான்” – ஆர்.கே.செல்வமணி பேச்சு
புதிய தயாரிப்பாளர்கள் இன்று தமிழ் சினிமாவை வாழ வைக்கிறார்கள் என இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
View More “இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் இவர்கள் தான்” – ஆர்.கே.செல்வமணி பேச்சுபைசன் படத்தை பாராட்டிய முதலமைச்சருக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி!
பைசன் படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
View More பைசன் படத்தை பாராட்டிய முதலமைச்சருக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி!“கேப்டன் பிரபாகரன்” பார்ட் 2 வருமா? இயக்குனர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்!
கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 வை, விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனை வைத்து இயக்க ஆசைப்படுகிறேன் என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
View More “கேப்டன் பிரபாகரன்” பார்ட் 2 வருமா? இயக்குனர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்!இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!
இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நல குறைவால் இன்று காலை காலமானார்.
View More இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!நாளை மறுநாள் வெளியாகிறது ‘கில்லர்’ படத்தின் அப்டேட்!
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ படத்தின் அப்டேட் நாளை மறுநாள் வெளியாகிறது.
View More நாளை மறுநாள் வெளியாகிறது ‘கில்லர்’ படத்தின் அப்டேட்!மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யா.. ஹீரோ யார் தெரியுமா? – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் படத்தின் படிப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
View More மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யா.. ஹீரோ யார் தெரியுமா? – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!மீண்டும் இயக்கத்திற்கு திரும்பும் பிரதீப் ரங்கநாதன்!
ஹீரோவாக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More மீண்டும் இயக்கத்திற்கு திரும்பும் பிரதீப் ரங்கநாதன்!