சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா.. சிறந்த உரையாடலாசிரியர் இரா.சரவணன்…

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை சுதா கொங்கராவும், சிறந்த உரையாடலாசிரியருக்கான விருதை இரா.சரவணனும் பெற்றனர். தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும்…

View More சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா.. சிறந்த உரையாடலாசிரியர் இரா.சரவணன்…