கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் பொதிகை படகு ரூ.30 லட்சம் செலவில் சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கின. கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில்…
View More கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!#Kanniyakumari
10 கிராம மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல போவதில்லை – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு
நெல்லை மாவட்டம் நாட்டுப் படகு மீனவர்கள் மீது கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து 10 கிராம மீனவர்கள் நாளை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல போவதில்லை என்று ஒருங்கிணைப்பு…
View More 10 கிராம மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல போவதில்லை – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவுபடுத்த படுக்கையாக இருந்த பழங்குடி மாணவனுக்கு இல்லம் தேடி மருத்துவம் -சார்ஆட்சியரின் மனிதநேயம் மிக்க செயல்!
கன்னியாகுமாரி மாவட்ட மலைப்பகுதியில் நோய் வாய்ப்பட்டு 2 ஆண்டுகளாக படுக்கையாக இருந்த பழங்குடி மாணவனுக்கு இல்லம் தேடி மருத்துவ உதவி செய்த சார் ஆட்சியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி…
View More படுத்த படுக்கையாக இருந்த பழங்குடி மாணவனுக்கு இல்லம் தேடி மருத்துவம் -சார்ஆட்சியரின் மனிதநேயம் மிக்க செயல்!பகவதி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி வசூல்
பகவதி அம்மன் கோவில் உண்டியலில் போடப்பட்டுள்ள காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியலில் ரூ.35 லட்சத்து…
View More பகவதி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி வசூல்100 பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவின் 50% சொத்து குவிந்துள்ளது – ராகுல் காந்தி
இந்தியாவில் 140 கோடி மக்கள் வாழ்கின்றனர். ஆனால், 100 பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவுடைய 50 சதவீதம் சொத்துக்கள் குவிந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த…
View More 100 பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவின் 50% சொத்து குவிந்துள்ளது – ராகுல் காந்திமது போதையில் தகராறு; முதியவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
மது போதையில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் 70 வயதான முத்தையன். இவர்…
View More மது போதையில் தகராறு; முதியவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்புபோலீஸை தாக்க முயன்ற போதை இளைஞர்; மறித்த தாய், தந்தையையும் தாக்கினார்
காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற வாலிபரை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே…
View More போலீஸை தாக்க முயன்ற போதை இளைஞர்; மறித்த தாய், தந்தையையும் தாக்கினார்அண்ணன் மகளை திருமணம் செய்துதர கேட்ட நபர் கொலை; வடமாநில தொழிலாளி கைது
வடமாநில தொழிலாளியிடம் அண்ணன் மகளை திருமணம் செய்து தர கேட்ட மற்றொரு வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே மேக்கோடு பகுதியில் சோபிதராஜ் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் கற்கள்…
View More அண்ணன் மகளை திருமணம் செய்துதர கேட்ட நபர் கொலை; வடமாநில தொழிலாளி கைதுசெயற்கை தேன் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதியா?
தேன் என்று சொன்னதுமே நம்முடைய நினைவுக்கு வரும் அதன் இனிப்புச் சுவை நாக்கில் நீர் ஊற வைக்கிறது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக தற்போது செயற்கைத் தேன் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கும்…
View More செயற்கை தேன் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதியா?உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி: லாரி ஓட்டுநர் கைது
புதுக்கடை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை மடக்கிய உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றதாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே காவல் உதவி…
View More உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி: லாரி ஓட்டுநர் கைது