கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் பொதிகை படகு ரூ.30 லட்சம் செலவில் சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கின. கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில்...