படுத்த படுக்கையாக இருந்த பழங்குடி மாணவனுக்கு இல்லம் தேடி மருத்துவம் -சார்ஆட்சியரின் மனிதநேயம் மிக்க செயல்!
கன்னியாகுமாரி மாவட்ட மலைப்பகுதியில் நோய் வாய்ப்பட்டு 2 ஆண்டுகளாக படுக்கையாக இருந்த பழங்குடி மாணவனுக்கு இல்லம் தேடி மருத்துவ உதவி செய்த சார் ஆட்சியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி...