100 பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவின் 50% சொத்து குவிந்துள்ளது – ராகுல் காந்தி
இந்தியாவில் 140 கோடி மக்கள் வாழ்கின்றனர். ஆனால், 100 பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவுடைய 50 சதவீதம் சொத்துக்கள் குவிந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த...