ஜம்மு காஷ்மீர்; கொட்டும் பனிமழையில் தேசியக் கொடி ஏற்றிய ராகுல்காந்தி!
இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவு நாளை முன்னிட்டு இன்று கொட்டும் பனிமழையில் ஜம்மு காஷ்மீல் தேசிய கொடியை ராகுல் காந்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய...