சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5947 கோடியில் கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கிறது. தமிழ்நாடு அரசு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு…
View More #Mettur-ல் புனல் மின் நிலையத்தின் முதல்கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ நிறுவனம்!started
உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது! வாடிவாசலில் சீறி வரும் காளைகளை தீரத்துடன் அடக்கும் காளையர்கள்!
உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி…
View More உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது! வாடிவாசலில் சீறி வரும் காளைகளை தீரத்துடன் அடக்கும் காளையர்கள்!தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக விமான நிலையத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால் கடந்த 17 ஆம் தேதி விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு…
View More தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!ஃபார்முலா 4 கார் பந்தயம்; தயாராகும் சென்னை – சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்!
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக, சென்னை நேப்பியர் பாலம் மற்றும் சிவானந்தா சாலை, உள்ளிட்ட பகுதிகளில் 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி…
View More ஃபார்முலா 4 கார் பந்தயம்; தயாராகும் சென்னை – சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்!கொடைக்கானலில் 2.5கோடி மதிப்பில் போடப்பட்ட தரமற்ற சாலை- சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி
கொடைக்கானலில் சீசன் துவங்க உள்ள நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் தரமற்ற சாலை அமைத்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கபடும் கொடைக்கானலில் ஓவ்வொரு ஆண்டும் கோடை சீசன் ஏப்ரல் மாதம்…
View More கொடைக்கானலில் 2.5கோடி மதிப்பில் போடப்பட்ட தரமற்ற சாலை- சுற்றுலாப்பயணிகள் அதிருப்திகன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் பொதிகை படகு ரூ.30 லட்சம் செலவில் சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கின. கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில்…
View More கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!அரசு பேருந்துகளில் தொடங்கியது பார்சல் சேவை
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களில் பார்சல் சேவையும் ஒன்றாக…
View More அரசு பேருந்துகளில் தொடங்கியது பார்சல் சேவை