ஆங்கிலம், இந்தியில் மட்டுமே சிஆர்பிஎஃப் தேர்வு! – எம்பி கனிமொழி கண்டனம்

மத்திய ரிசர்வ் காவல் படையின் காவல் பிரிவுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள துணை ராணுவப்…

View More ஆங்கிலம், இந்தியில் மட்டுமே சிஆர்பிஎஃப் தேர்வு! – எம்பி கனிமொழி கண்டனம்

ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

டெல்லி ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்,…

View More ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

”ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று மக்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.…

View More ”ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி

பாடகி வாணி ஜெயராம் மறைவு – தலைவர்கள் இரங்கல்

பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ’ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ என்று அழைக்கப்படும் வாணி ஜெயராம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட…

View More பாடகி வாணி ஜெயராம் மறைவு – தலைவர்கள் இரங்கல்

தூத்துக்குடியில் கழிவுநீரால் நிறம் மாறிய உப்பாற்று ஓடை; நேரில் ஆய்வு செய்த திமுக எம்.பி கனிமொழி

தூத்துக்குடியில் மீன் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிறம் மாறிய உப்பாற்று ஓடையை மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆய்வு செய்தார். தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூர்ணி பஞ்சாயத்துக்குட்பட்ட கோமஸ் புரம் பகுதியில் சுமார் 6க்கும்…

View More தூத்துக்குடியில் கழிவுநீரால் நிறம் மாறிய உப்பாற்று ஓடை; நேரில் ஆய்வு செய்த திமுக எம்.பி கனிமொழி

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகப் பணி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன்- கனிமொழி

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்கப் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்புவேன் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பாகுளம் மூலம்…

View More ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகப் பணி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன்- கனிமொழி

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் – எம்பி கனிமொழி வலியுறுத்தல்

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் அரங்க நூலக கட்டடத்தில், “பொதுப்பள்ளிக்கான மாநில மேடை” குடியரசு நாள் கருத்தரங்கம்…

View More கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் – எம்பி கனிமொழி வலியுறுத்தல்

தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா

தமிழ்நாடு பெயர் பிரச்சினையில் இந்த தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது என சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தெரிவித்தார். சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய ,…

View More தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா

தமிழ்நாடு குறித்து சர்ச்சை பேச்சு – ஆளுநருக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘#தமிழ்நாடு’

தமிழ்நாடு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ட்விட்டரில் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,…

View More தமிழ்நாடு குறித்து சர்ச்சை பேச்சு – ஆளுநருக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘#தமிழ்நாடு’

நாடாளுமன்றத்தில் தமிழுக்காக கர்ஜித்த கனிமொழி கருணாநிதி

அனல் பறக்கும் அரசியல் அரங்கத்திலும், ஆளுமைகள் வீற்றிருக்கும் இலக்கிய அரங்கத்திலும் கண்ணியமான பேச்சுக்கும் கனிவான குரலுக்கும் சொந்தக்காரர் என்றால் அவர் திமுக எம்பி கனிமொழி கருணாநிதிதான். கருணாநிதியின் மகள் எனும் அடையாளத்துடன் அரசியல் களத்தில்…

View More நாடாளுமன்றத்தில் தமிழுக்காக கர்ஜித்த கனிமொழி கருணாநிதி