சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் காலத்து சிலைகள் திருடப்பட்டுள்ளது.
View More சிரியா : தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் கால சிலைகள் திருட்டுmuseum
“சிந்துவெளி எழுத்து முறையை புரியவைத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை புரிந்துகொள்ள உதவ வழிவகை செய்யும் நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் ‘சிந்துவெளி பண்பாட்டு…
View More “சிந்துவெளி எழுத்து முறையை புரியவைத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !புதிய லைட் டிராம் ரயில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது…! எங்கு தெரியுமா?
இஸ்தான்புல் நகரத்தின் லைட் டிராம் பயணம் தற்போதும் தொடரும் நிலையில், புதிய லைட் டிராம் ரயில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய காலக்கட்டதில் லைட் டிராம் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்தது. ரயில், மற்றும்…
View More புதிய லைட் டிராம் ரயில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது…! எங்கு தெரியுமா?கமல்ஹாசன் பிறந்தநாள்: ஏவிஎம் மியூசியத்தில் ’சகலகலா வல்லவன்’ புல்லட்!
நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற புல்லட் ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’-ல் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ துவங்கியதில் இருந்து சினிமாவின் பாரம்பரியத்தை, சினிமா வரலாற்றை கொண்டாடும் வகையிலான…
View More கமல்ஹாசன் பிறந்தநாள்: ஏவிஎம் மியூசியத்தில் ’சகலகலா வல்லவன்’ புல்லட்!ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்!!
ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழ்வாய்வுப் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் ஆதிமக்கள்…
View More ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்!!அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கீடு- நீதிமன்றத்தில் அரசு பதில்
ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தில் அருங்காட்சியம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல…
View More அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கீடு- நீதிமன்றத்தில் அரசு பதில்ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகப் பணி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன்- கனிமொழி
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்கப் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்புவேன் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பாகுளம் மூலம்…
View More ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகப் பணி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன்- கனிமொழிஇறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது கீழடி அருங்காட்சியக கட்டிடப் பணிகள்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியக கட்டிடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீழடியில் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து மத்திய தொல்லியல் துறை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வை…
View More இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது கீழடி அருங்காட்சியக கட்டிடப் பணிகள்!’கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற அலுவலகம் முன்பு அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவிகள் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது…
View More ’கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு“விடுதலை போரில் தமிழகம்” அருங்காட்சியகம்- முதலமைச்சர் திறந்து வைப்பு
75வது சுதந்திர தினத்தையொட்டி எழும்பூர் ரயில் நிலையத்தில் “விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாட்டின் 75 வது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக…
View More “விடுதலை போரில் தமிழகம்” அருங்காட்சியகம்- முதலமைச்சர் திறந்து வைப்பு