“கந்துவட்டி ஒழிப்பு சட்டம் தீவிரப்படுத்த வேண்டும்”- சி.பி.எம். உறுப்பினர் ராமகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கடந்த 2010ம் ஆண்டு அக்ரகாரத்தில் கந்துவட்டி பிரச்னையால்...