மாசிமக திருவிழா: மார்ச் 7ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை
மாசிமக திருவிழாவை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மாசிமக திருவிழா வரும் 6 மற்றும் 7ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள்...