பிரதமர் மோடியின் பேரணியில் விதிமீறல் – சென்னை போலீஸ் வழக்குப் பதிவு!

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற சாலை பேரணியில் விதிமீறல் நடந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6வது முறையாகப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (ஏப். 9) சென்னை வந்தார்.…

View More பிரதமர் மோடியின் பேரணியில் விதிமீறல் – சென்னை போலீஸ் வழக்குப் பதிவு!

தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்ட விவசாயி…நடந்தது என்ன?

குஜராத்தில் தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்டதாக தலித் விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பேரில், அதானி நிறுவனத்தின் இயக்குநர்கள், மேலாளர்கள் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் பட்டியலின…

View More தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்ட விவசாயி…நடந்தது என்ன?

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு… காங். 17 இடங்களில் போட்டி…

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மும்பை, புனே, நாக்பூர், தானே போன்ற பெரு நகரங்களை அடக்கியது மகாராஷ்ட்ரா. …

View More மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு… காங். 17 இடங்களில் போட்டி…

மாம்பழத்தை சுட்டிக்காட்டி பாஜகவை விமர்சனம் செய்தாரா? – வைரலாகும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியின் பதிவு!

மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெளியிட்டுள்ள பதிவு பேசு பொருளாகியுள்ளது. அவர் பாஜகவை விமர்சனம் செய்வதாக கருத்துகள் பரவி வருகின்றன. நாடு…

View More மாம்பழத்தை சுட்டிக்காட்டி பாஜகவை விமர்சனம் செய்தாரா? – வைரலாகும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியின் பதிவு!

“சசிகலாவிற்கும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!

சசிகலாவுக்கு மட்டுமல்ல,  ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தெரிவித்தார். சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து…

View More “சசிகலாவிற்கும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!

“நீட் தேர்வு ரத்து… கச்சத்தீவு மீட்பு… இந்தி எதிர்ப்பு…” – விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

View More “நீட் தேர்வு ரத்து… கச்சத்தீவு மீட்பு… இந்தி எதிர்ப்பு…” – விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

அமெரிக்காவில் 16 முக்கிய நகரங்களில் பிரதமர் மோடி ஆதரவாளர்கள் பேரணி!

அமெரிக்காவில் 16 முக்கிய நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் பதாகைகள் மற்றும் பாஜக கொடிகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், அட்லாண்டா, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன், கலிபோர்னியாவின் சான்…

View More அமெரிக்காவில் 16 முக்கிய நகரங்களில் பிரதமர் மோடி ஆதரவாளர்கள் பேரணி!

மதுரை: அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி!

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மதுரை காய்கறி மார்க்கெட், பழம் மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாடு முழுவதும் மக்களவைத்…

View More மதுரை: அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி!

“அரசு ஊழியர்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்” – திமுக விமர்சனம்…

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும், திமுக அரசு ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் போற்றிப் பாதுகாத்து வருவதாகவும் அக்கட்சி…

View More “அரசு ஊழியர்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்” – திமுக விமர்சனம்…

“ஏழ்மையை ஒழிப்போம் என பாஜகவினர் ஏழைகளை கொன்று விடுகின்றனர்” – சேலத்தில் சீமான் பரப்புரை!

ஏழ்மையை ஒழிப்போம் என பாஜகவினர் ஏழைகளை கொன்று விடுகின்றனர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் கோட்டை மைதானத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி, சேலம்…

View More “ஏழ்மையை ஒழிப்போம் என பாஜகவினர் ஏழைகளை கொன்று விடுகின்றனர்” – சேலத்தில் சீமான் பரப்புரை!