மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
View More “நீட் தேர்வு ரத்து… கச்சத்தீவு மீட்பு… இந்தி எதிர்ப்பு…” – விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!பானை
“பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து தமிழக இளைஞர்…
View More “பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டுவிசிக-வுக்கு கிடைத்தது பானை சின்னம்….! தேர்தல் அதிகாரிகள் உத்தரவு!
மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், …
View More விசிக-வுக்கு கிடைத்தது பானை சின்னம்….! தேர்தல் அதிகாரிகள் உத்தரவு!