“அம்மா உணவகங்கள் சீரமைப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை, ‘My Captain’ செயலி” – வெளியானது தேமுதிக தேர்தல் அறிக்கை!

மக்களவைத் தேர்தலுக்கான தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற…

View More “அம்மா உணவகங்கள் சீரமைப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை, ‘My Captain’ செயலி” – வெளியானது தேமுதிக தேர்தல் அறிக்கை!

“பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது” – டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சனம்!

பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது என்று டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது.…

View More “பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது” – டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சனம்!

“பாஜக தேர்தல் அறிக்கையை நம்பக்கூடாது.. மக்களுக்கு பயனளிக்கும் பணியை பிரதமர் மோடி தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பெரிய பணி எதையும் பிரதமர் மோடி தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை எனவும், பாஜகவின் தேர்தல் அறிக்கையை நம்பக் கூடாது எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.…

View More “பாஜக தேர்தல் அறிக்கையை நம்பக்கூடாது.. மக்களுக்கு பயனளிக்கும் பணியை பிரதமர் மோடி தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

“இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகளை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” – பிரதமர் மோடி உரை!

இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல்…

View More “இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகளை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” – பிரதமர் மோடி உரை!

“மோடியின் உத்தரவாதம்” என்ற பெயரில் வெளியானது பாஜக தேர்தல் அறிக்கை!

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை…

View More “மோடியின் உத்தரவாதம்” என்ற பெயரில் வெளியானது பாஜக தேர்தல் அறிக்கை!

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு – மண்டி தொகுதியில் கங்கனாவை எதிர்த்து விக்ரமாதித்ய சிங் போட்டி!

இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியின் பாஜக வேட்பாளரும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத்துக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக விக்ரமாதித்ய சிங் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர்…

View More காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு – மண்டி தொகுதியில் கங்கனாவை எதிர்த்து விக்ரமாதித்ய சிங் போட்டி!

“அதிமுக யார் கட்டுப்பாட்டில் வரும்?” – அண்ணாமலையின் கருத்துக்கு டிடிவி தினகரன் விளக்கம்!

தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரன் பின்னால் அதிமுக வரும் என்று அண்ணாமலை பேசியதற்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரத்யேக…

View More “அதிமுக யார் கட்டுப்பாட்டில் வரும்?” – அண்ணாமலையின் கருத்துக்கு டிடிவி தினகரன் விளக்கம்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் கொண்டு வரப்பட்ட வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டமாக…

View More ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

“பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது” – எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தால் அதை பாராட்டவும் செய்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…

View More “பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது” – எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

“ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை கருணாநிதியே விரும்பினார்” – அண்ணாமலை பேட்டி!

“ஒரே நாடு ஒரே தேர்தல் வரத்தான் போகிறது. அதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே விருப்பப்பட்டார். அவர் மேலே இருந்து பிரதமர் மோடிக்கு ஆசிர்வாதம் செய்வார்” என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை ஜிபி…

View More “ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை கருணாநிதியே விரும்பினார்” – அண்ணாமலை பேட்டி!