34.5 C
Chennai
June 17, 2024

Tag : Cricket

முக்கியச் செய்திகள் விளையாட்டு

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, சுயிங்கம் மென்று கொண்டிருந்த விராட் கோலி

Arivazhagan Chinnasamy
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, இந்திய வீரர் விராட் கோலி சுயிங்கம் மென்று கொண்டிருந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 288 ரன்கள் இலக்கு

Arivazhagan Chinnasamy
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 288 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதனைத்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா – டி20 அட்டவணை வெளியீடு

G SaravanaKumar
2022 ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்தாண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் – கிரிக்கெட் போட்டி: உயர்நீதிமன்றம் அனுமதி

Arivazhagan Chinnasamy
திண்டுக்கல் அருகே பொங்கல் திருநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாஷ் வடிவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்....
முக்கியச் செய்திகள் விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்

Arivazhagan Chinnasamy
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்து – வங்கதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடந்தது....
முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

ரஞ்சி கோப்பை பட்டியல் – நடராஜனுக்கு இடமில்லை.

G SaravanaKumar
ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணியை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் கிரிக்கெட் விளையாட்டு வீரர் நடராஜன் இடம்பெறவில்லை. ஜனவரி மாதம் 13 ஆம் தேதி ரஞ்சி கோப்பை தொடர் தொடங்கவுள்ளது....
முக்கியச் செய்திகள் விளையாட்டு

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்

Arivazhagan Chinnasamy
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: ஹர்பஜன் சிங் அறிவிப்பு

Arivazhagan Chinnasamy
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த ஹர்பஜன் சிங் கடந்த 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சிறந்த...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியா – நியூசிலாந்து; நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள்

Halley Karthik
உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி 20 உலகக்கோப்பையில் புதிய ஜெர்ஸியுடன் களமிறங்கும் இந்திய அணி

G SaravanaKumar
உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணி தனது...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy