புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு – லேவண்டர் கலர் ஜெர்சியில் களமிறங்கும் பாண்டியா & கோ!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி லேவண்டர் நிற ஜெர்சியில் களமிறங்குகிறது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த...