நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ; மாணவர்கள் கவலை
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். நாடு முழுவதும் எம் பி பி...