ஐசிசி ஆடவர் T20 தரவரிசை: இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா முன்னேற்றம்
ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 10 இடங்கள் முன்னேறி 23ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்தியா-இலங்கை இடையேயான தொடரின் முதல் போட்டியின்...