ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணியை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் கிரிக்கெட் விளையாட்டு வீரர் நடராஜன் இடம்பெறவில்லை. ஜனவரி மாதம் 13 ஆம் தேதி ரஞ்சி கோப்பை தொடர் தொடங்கவுள்ளது.…
View More ரஞ்சி கோப்பை பட்டியல் – நடராஜனுக்கு இடமில்லை.