’உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்’ – ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு எம்பி சு.வெங்கடேசன் பதில்
திராவிட மாடல் காலாவதியான சித்தாந்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலளித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சி...