சீருடையில் இருக்கும் காவல்துறையினர் காரில் அமர்ந்திருக்கும் ஒருவரின் கால்களைத் தொட்டு பணம் பெறுவதாக கூறும் வீடியோ ஒன்று காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ என்கிற கூற்றுகளுடன் பகிரப்படுகிறது, இது குறித்த உண்மை சரிபார்பை காணலாம்.
View More காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் சீறுடை அணிந்த போலீசார் காலில் விழுந்து ஆசி பெற்று பணம் வாங்குவதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?Team Shakti
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக பரவிய தகவல் – உண்மை என்ன?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக தகவல்கள் பரவியது இது குறித்த உண்மை சரிபார்பை காணலாம்.
View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக பரவிய தகவல் – உண்மை என்ன?கன்னட நடிகர் யாஷ் தனது குடும்பத்தினருடன் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டாரா?
கன்னடத் திரைப்பட நட்சத்திரம் யாஷ் தனது குடும்பத்தினருடன் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More கன்னட நடிகர் யாஷ் தனது குடும்பத்தினருடன் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டாரா?டெல்லியில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து மெட்ரோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டதா?
டெல்லி சட்டமன்றத் தேர்தலி பாஜக வெற்றி பெற்றதையடுத்து மெட்ரோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லியில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து மெட்ரோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டதா?ரயிலில் சில நபர்கள் மது போதையில் தொந்தரவு ஏற்படுத்தியதாக வைரலாகும் பெண்ணின் வீடியோ சமீபத்தியதா?
ஜெய்ப்பூரிலிருந்து ஸ்ரீ கங்காநகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சில நபர்கள் மது போதையில் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இது சமீபத்தில் நடந்த சம்பவமா என்பது குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ரயிலில் சில நபர்கள் மது போதையில் தொந்தரவு ஏற்படுத்தியதாக வைரலாகும் பெண்ணின் வீடியோ சமீபத்தியதா?மகா கும்பமேளாவில் குளித்த பவன் கல்யாண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?
ஆந்திர துணை முதலமைச்சர் மகா கும்பமேளாவில் நீராடியதாகவும், அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவில் குளித்த பவன் கல்யாண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது முத்தமிட்டுக்கொண்ட தம்பதி தாக்கப்பட்டார்களா?
மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது, முத்தமிட்டுக்கொண்ட தம்பதிகள் தாக்கப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது முத்தமிட்டுக்கொண்ட தம்பதி தாக்கப்பட்டார்களா?மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்த்தகத் தளம் ஒன்றில் முதலீடு செய்ய ஊக்குவித்தாரா?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வர்த்தகத் தளத்தில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பைக் காணலாம்.
View More மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்த்தகத் தளம் ஒன்றில் முதலீடு செய்ய ஊக்குவித்தாரா?இந்தியாவுடனான போட்டியின் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் அழுதாரா? உண்மை என்ன?
இந்தியாவிற்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணியின் வீரர் கதறி அழுவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More இந்தியாவுடனான போட்டியின் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் அழுதாரா? உண்மை என்ன?நடிகை சோனாக்ஷி சின்ஹா பர்தா அணிந்து இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்தாரா?
நடைபெற்று முடிந்த இந்தியா-பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை நடிகை சோனாக்ஷி சின்ஹா பர்தா அணிந்துகொண்டு பார்க்க வந்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More நடிகை சோனாக்ஷி சின்ஹா பர்தா அணிந்து இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்தாரா?