அன்னா ஹசாரே எங்கே? தொல்.திருமாவளவன் கேள்வி
அன்னா ஹசாரே போன்றவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் ராமச்சந்திர ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் விழாவிற்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை...