ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு கவர்னர்; நாங்கள் தாடியல்ல என மீசையை முறுக்கிய கவர்னர்கள் கதி பரிதாபம் -முரசொலி
ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு கவர்னர் என அண்ணா கூறியிருந்த நிலையில், நாங்கள் தாடியல்ல என மீசையை முறுக்கிய கவர்னர்கள் கதி பரிதாபப்படுமளவு உள்ளதாக திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது. அதுதொடர்பாக முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில்,...