”அரசியல் சாசனத்தின் மாண்பை உயர்த்தி பிடித்தவர் சுதர்ஷன் ரெட்டி”- டி.ராஜா!

அரசியல் சாசனத்தின் மாண்பை உயர்த்தி பிடித்தவர் சுதர்ஷன் ரெட்டி என இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

View More ”அரசியல் சாசனத்தின் மாண்பை உயர்த்தி பிடித்தவர் சுதர்ஷன் ரெட்டி”- டி.ராஜா!

”சி.பி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் காரணமா..?- அமித்ஷா விளக்கம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காரணமாக தான் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தமிழகத்திலுருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற விமர்சனத்தை அமைச்சர் அமித்ஷா நிராகரித்தார்.

View More ”சி.பி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் காரணமா..?- அமித்ஷா விளக்கம்!

”தமிழ் நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் மதிக்கக் கூடியவர் சுதர்சன் ரெட்டி” – முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் மதிக்கக் கூடியவர் சுதர்சன் ரெட்டி என முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்

View More ”தமிழ் நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் மதிக்கக் கூடியவர் சுதர்சன் ரெட்டி” – முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

”அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பேன்” – துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அரசியல் சட்டத்தை பாதுகாப்பேன்” என்று இந்தியா கூட்டணி துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

View More ”அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பேன்” – துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வருகை!

இந்தியா கூட்டணி துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரான சுதர்சன ரெட்டி இன்று தமிழகம் வந்துள்ளார்.

View More துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வருகை!

இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

View More இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

”அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் செய்த குற்றத்தை மீண்டும் செய்ய வேண்டாம்”- தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி!

அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் செய்த குற்றத்தை மீண்டும் செய்ய வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

View More ”அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் செய்த குற்றத்தை மீண்டும் செய்ய வேண்டாம்”- தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி!

பிரதமர் மோடி- சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்தார்.

View More பிரதமர் மோடி- சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

View More தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!