36 C
Chennai
June 17, 2024

Tag : CMO TamilNadu

முக்கியச் செய்திகள் தமிழகம்

கள்ளக்குறிச்சி வன்முறை; கலெக்டர், எஸ்.பி அதிரடி மாற்றம்!

Arivazhagan Chinnasamy
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் படித்து வந்த மாணவி கடந்த சில...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநில சுயாட்சி இந்தியாவிற்கு எதிரானது அல்ல- முதலமைச்சர்

G SaravanaKumar
மாநில சுயாட்சி இந்தியாவிற்கு எதிரானது அல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு நாள் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.  சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு திருநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘தமிழ்நாடு முதலமைச்சர் நலமாக உள்ளார்’ – காவேரி மருத்துவமனை

Arivazhagan Chinnasamy
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளதாகக் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளதாகக் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரச் சிறப்புப் பிரார்த்தனை

Arivazhagan Chinnasamy
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு நலம் பெற வேண்டும் என திமுக தொண்டர்கள் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு கொளஞ்சியப்பர் கோவிலில் பக்தர்கள் தங்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்லூரி விடுதிகளில் மின் நூல்கள்; ரூ.2,13,18,275 நிதி ஒதுக்கீடு!

Arivazhagan Chinnasamy
275 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் மின் நூல்களை இணைய வழியில் படிக்க ஏதுவாக கணினி மற்றும் இதர உபகரணங்களை எல்காட் மூலம் வாங்க நிதி ஒதுக்கீடு செய்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள்; முதலமைச்சர் ஆய்வு

G SaravanaKumar
மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெற உள்ள இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக 187 நாடுகள் பங்கேற்கின்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

24 மணிநேரத்தில் மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்!

G SaravanaKumar
சாதி சான்றிதழ் கேட்டு மனு கொடுத்த பள்ளி மாணவர்களுக்கு 24 மணிநேரத்திலேயே சாதி சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த குடும்பத்தினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பயணியர் மாளிகையில் சாதி சான்றிதழ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

செங்கல்பட்டு சாலை விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

Arivazhagan Chinnasamy
செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு பள்ளி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள்; விசாரணை ஒத்திவைப்பு!

Arivazhagan Chinnasamy
அரசு பள்ளி பணியிடங்களைத் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவது தொடர்பான வழக்கில் சென்னை மற்றும் மதுரைக்கிளையின் நீதிமன்ற உத்தரவுகளைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம் உயர்நீதிமன்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்களுக்காக ஓயாது உழைக்க வேண்டும்; தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம்

G SaravanaKumar
மக்களின் குறைகளை கேட்டறிந்து ஓயாது உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், பொதுவாக,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy